politics

மோடி, அமித் ஷா, ராகுல்… ட்விட்டரில் வைரலாகும் காங்கிரஸின் `அன்புக்கடை’ வீடியோ!

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ‘அன்புக்கடை’ என்ற பெயரில் கடந்த 27-ம் தேதி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரும்புக்கம்பியால் ஜனநாயகம், ஊடகம் மற்றும் அதிகாரிகளைக் கட்டி வைத்திருப்பது போலவும், இந்து-இஸ்லாமியர்கள்கள் இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அடைவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. காங்கிரஸின் ‘அன்புக்கடை’ வீடியோ மேலும், ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கி, பொதுமக்களிடத்தில் அன்பை விதைப்பது, இந்து – இஸ்லாமியர்கள் ஒன்றாக…

Read More
Empowerment

பணியிடங்களில் பாலின பாகுபாடு; குமுறும் மாற்றுப்பாலின சமூகம்… அரசின் கடமை என்ன?

ஒரு நாளின் பெரும்பகுதியை வேலைக்காகச் செலவழிக்கும் சூழலில், பணியிடங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகிறது. ஆனால் பெரும்பாலான பணியிடங்கள் அப்படி இருப்பதில்லை. பெண்களுக்கே பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லாதபோது திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. சமூகத்தில் நிலவிவரும் திருநர் வெறுப்பு மனநிலைக்கு மத்தியில், படித்து வேலைக்குச் சென்று தன் சமூகத்திற்கான அங்கீகாரத்திற்காக உழைக்கும் திருநங்கைகளுக்கு, பணியிடங்களும் கூடுதல் சுமையாகிப் போகின்றன. பணியிடங்களில் ஏற்படும் சவால்களை அறிய திருநங்கைகளிடம் பேசினோம். ரோஷினி பேகம் LGBTQ: அனைத்துக் காதலும்…

Read More
kollywood

Exclusive: `உதயநிதிக்கு நன்றி; மாமன்னன் அம்மாவுக்குக் கிடைத்த வெற்றி!’ – முன்னாள் சபாநாயகர் தனபால்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு நடிக்க, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘மாமன்னன்’ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் சபாநாயகர் தனபால் படம் வெளியாவதற்கு முன்பாக கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் நடித்த வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரத்தின் நீட்சிதான் மாமன்னன் என மாரி செல்வராஜ் பேசியதையொட்டி நிறைய விவாதங்கள் எழுந்தன. படம் வெளியான நிலையில், அஇஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையைத்தான் படத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.