living things

Kangaroo Culling: ஆஸ்திரேலியாவில் அழிக்கப்படும் கங்காருகள்; கொல்வதில் அப்படி என்ன `அறம்’ இருக்கிறது?

ஆஸ்திரேலியா என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது கங்காருகள்தான். உலகிலேயே கங்காருகள் வாழும் ஒரே பூமியும் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியன் நேஷனல் ஏர்லைன்ஸ் தொடங்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய முத்திரை வரையில் அனைத்து லட்சிணைகளிலும் கங்காருவே இடம்பெற்றுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் ஆஸ்திரேலியா அரசாங்கமே கங்காரு இனத்தைக் கொத்து கொத்தாக அழிக்க வேட்டைக்காரர்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றது என்ற செய்தி என்னையும் உங்களையும் மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கங்காருகள் இல்லாத ஆஸ்திரேலியாவைக் கற்பனை செய்து கூட நம்மால் பார்க்க முடியுமா?…

Read More
Policy

`நல்ல நீரை கெட்ட நீரா மாத்தாதீங்க!’ 7 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் ஆட்டோ டிரைவர்!

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் தந்த கொடைதான் தாமிரபரணி ஆறு. இந்த மலை உச்சியில் உள்ள பூங்குளம் என்ற இடத்தில் தாமிரபரணி ஆறு தோன்றி தன் பயணத்தைத் துவங்குகிறது. அங்கிருந்து இந்த ஆறு கடந்து வரும் பாதை அடர்ந்த வனப்பகுதி. எண்ணற்ற நற்பலன் தரும்  தாவரங்களைத் தழுவியவாறு காடு மலை என ஆங்காங்கே அருவியாய் விழுந்து, எழுந்து மலையின் அடிவாரம் நோக்கி ஓடி வருகிறது. பின்னர் பல பிரிவுகளாக மணிமுத்தாறு, பாபநாசம், கடனாநதி, குற்றாலம் எனப் பல…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.