“2000 ரூபாய் நோட்டு; ரிசர்வ் வங்கியின் செயல்பாடு…” ப.சிதம்பரம் சொன்னது சரியா?
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இரண்டாயிரம் நோட்டை திரும்ப பெறுவதால் இந்திய பணத்தின் மீதான ஸ்திரத்தன்மையும் மற்றும் நேர்மை மீது சந்தேகம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டு `யூடியூபர்’, `டிரேடர்’ பி.ஆர்.சுந்தருக்கு […]