crime

சோஷியல் மீடியா மூலம் 34 பேரின் தற்கொலைகளை தடுத்த மும்பை சைபர்பிரிவு போலீஸ்; எப்படி தெரியுமா?

இன்றைக்கு சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதனை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கின்றனர். சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டு சிலர் தற்கொலையும் செய்கின்றனர். அது போன்று சோஷியல் மீடியாவில் தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டப் பிறகு தற்கொலை செய்து கொள்பவர்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து, அதனை தடுத்து வருகின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம்களில் வரக்கூடிய தகவல்களை அந்த நிறுவனங்கள் உடனுக்குடன் மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்கு பகிர்கின்றனர். இதற்காக சைபர்…

Read More
politics

Tamil News Live Today: “12 மணி நேர வேலை மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததைப் பாராட்டுகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்

“12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க தொழிற்சங்கமே எதிர்த்ததைப் பாராட்டுகிறேன்” – முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் தினமான இன்று, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவிலுள்ள நினைவுச்சின்னத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவை சார்பில் மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சிவப்பு நிற உடை அணிந்துவந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து…

Read More
Health

Doctor Vikatan: ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைவது சாத்தியமா… அது சரியானதா?

Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ வரை எடை குறைப்பது நார்மல்? சிலர் 5 கிலோ, 10 கிலோ குறைப்பதாகச் சொல்கிறார்களே… அது ஆரோக்கியமானதா? அது சாத்தியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு கிலோவில் இருந்து அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவது நார்மலானது. அதைத் தாண்டுவது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.