Banner

’தலைவா எனும் ஒற்றை மந்திரம்…’ ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்

 நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்து 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினி என்றால் விண் அதிரும் வெற்றி.. ரஜினி என்றால் எனர்ஜி.. ரஜினி என்றால் ஸ்டைல்.. ரஜினி என்றால் ஆரவாரம்..  ரஜினி என்றால் பேரதிசயம்… 7 கோடி தமிழ் மக்களை காந்தமாய் ஈர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நாம் அறிந்த, அறியாத ரஜினியின் 10 ஹைலைட்ஸ் இங்கே… * 1975ல் கே பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்…

Read More
Banner

‘ஷிகர் தவானுக்கு முடிவுரை எழுதிவிட்டார் இஷான் கிஷன் ‘ – தினேஷ் கார்த்திக் தீர்க்கதரிசனம்

இஷான் கிஷனின் இரட்டை சதத்தால் ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இந்தியா – வங்கதேசம் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி வரலாற்று சாதனையை படைத்தார். இப்போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் அதை பொன்னாக மாற்றி 131 பந்துகளில் 210 ரன்கள் அடித்து இந்திய அணியில் இனி தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார். இரட்டை…

Read More
Banner

`எங்களுக்கு ஏது வீக்-எண்ட்…!’- 2 நாள்களில் 9,000 பேரை கைதுசெய்த காவல்துறை! ஏன் தெரியுமா?

மத்திய பிரதேசத்தின் போபாலில் கடந்த இரண்டு தினங்களில் (சனி மற்றும் ஞாயிறு நாட்களில்) சுமார் 9,000 பேர் மீது குற்றமிழைத்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக சினிமாக்களில்தான் ஒரேநேரத்தில் பல நூறு ரவுடிகளை ஒரே இரவில் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஹீரோயிஸமாக பார்க்கப்படும் அதுபோன்ற காட்சிகள், நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்று பார்த்தால், இதுவரை நாம் எங்குமே அப்படியொன்றை பார்த்திருக்க முடியாது என்போம். ஆனால் அப்படியொரு ஹீரோயிச சாகச காட்சியைதான் தற்போது நிகழ்த்தியிருக்கிறது மத்திய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.