“15-க்கும் மேற்பட்ட போலி திருமணங்கள்; லட்சக்கணக்கில் பண மோசடி!” – இளம்பெண் மீது `பகீர்’ புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வனச்சரக அலுவலராக பணியாற்றிவருபவர் மோகன் என்கிற முகமது (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். கடந்த 2020-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இவர் பணியாற்றியபோது, முகநூலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த […]

ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம்… என்னதான் பிரச்னை?

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதல் அதிரடிதான். ட்விட்டருக்குள் காலடி எடுத்து வைத்ததும், ஊழியர்களை வெளியேற்ற ஆரம்பித்தார். ஊழியர்களுக்கு புதுப்புது உத்தரவுகளை தினமும் இட்டுக்கொண்டே இருக்கிறார். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று […]

ஃபிடல் காஸ்ட்ரோ பேட்டி; 12 எம்மி விருதுகள்… பிரபல செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் காலமானார்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) நேற்று காலமானார். இவர் 25 செப்டம்பர் 1929-ல் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரமான பாஸ்டனில் பிறந்தவர். இவரின் தந்தை லூ வால்டர்ஸ் ஓர் இரவு […]

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு!

வீட்டில் அவசர நேரத்துக்குச் சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் புனேயில் ஒருவர் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டு புதிய சாதனை படைத்திருக்கிறார். சொமேட்டோவில் அவர் ஒரே […]

“அம்மா ஆகத் தயாராகிவிட்டேன், வாழ்த்துங்கள்!” – வீடியோ மூலம் தகவல் வெளியிட்ட நடிகை பூர்ணா

கேரள நடிகை ஷம்னா காசிம் தனது பெயரை பூர்ணா என மாற்றி தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான பூர்ணா ‘மஞ்ஞி போலொரு பெண்குட்டி’ என்ற மலையாள சினிமா மூலம் […]