Banner

‘உதயநிதி ஸ்டாலின் அமைச்சாரகும் காலம் விரைவில் வரும்’ – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

“விரைவில் ஏழை எளிய மக்களுடைய துயரத்தை தொடைக்க கூடிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பாரம்பரிய சிலம்பம் போட்டி இன்று நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற…

Read More
Banner

“என்னுடைய கனவு முடிவுக்கு வந்துள்ளது”- ரசிகர்களிடம் மனம்விட்டு உருகிய ரொனால்டோ

“உலகக் கோப்பையை வெல்வது என்பது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சிய கனவு. ஆனால், வருத்தம் கொள்ளும் வகையில் என்னுடைய கனவு முடிவுக்கு வந்துள்ளது” என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில், மொராக்கோ அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியும் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து மைதானத்தில் கண்கலங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ…

Read More
Flash News

மீண்டும் ரிலீசான ‘பாபா’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டிசம்பர் 12ம் தேதி வந்தாலே அவரது ரசிகர்கள் குஷியாவது வழக்கமே. ஆனால் இந்த ஆண்டு பாபா படம் புதுப்பிக்கப்பட்டு ரிலீசானது போனஸ் மகிழ்ச்சியாகவே அவர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 10ம் தேதி ரஜினிக்கு மிகவும் நெருக்கமான படமான பாபா ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆன்மிக அரசியலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.