India

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதத்தில் சரிவு! தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

பேறுகாலத்தின் போது ஏற்படும் தாய்-சேய் இறப்பு விகிதத்தை இந்தியா வெகுவாக குறைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய  தலைமைப் பதிவாளர் சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில்  2014-2016ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில்  97 என குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேறு கால இறப்பு விகிதம், கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54,…

Read More
Arts & Culture Entertainment

அஜித் – விஜய் ரசிகர்களின் சாலை விதி மீறல்களும் – போக்குவரத்துத்துறையின் பதிலும்!

பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த திரைப்படங்களில் உள்ள விஜய் மற்றும் அஜித் கெட்டப்களின் புகைப்படங்களை தங்களின் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி ரசிகர்கள் ஒட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருபுறம் பொதுஇடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள்மீது போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. மறுபுறம் அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையேயான கோல்டு வார் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.  இந்நிலையில் பொது இடங்களில் ’துணிவு’ அஜித் புகைப்படத்துடன் வலம்…

Read More
Arts & Culture Entertainment

நயன்தாராவின் ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடைகோரிய வழக்கு – நீதிமன்றம் முடித்துவைப்பு

’மாநாடு’ படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் நயன்தாரா நடிப்பில் உருவான ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. வி ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தாக்கல் செய்துள்ள வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட எஸ்.எஸ்.ஐ. படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தொகையில் 27 லட்ச ரூபாயையும், ஜி.எஸ்.டி….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.