Sports

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஹைதராபாத் அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 2-வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய 8-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், அரையிறுதியை எட்டியுள்ளது. 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியின் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹைதரபாத் அணி ஏடிகே மொகன் பெகான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது…

Read More
Banner

மோசமடைகிறது உக்ரைன் போர் – கொத்து கொத்தாக குவியும் சடலங்கள்!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அங்குள்ள மரியுபோல் நகரில் கடந்த 12 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்தது. இதையடுத்து, அந்நாட்டை சுற்றி வளைத்து சுமார் மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. தரை வழியில் மட்டுமின்றி வான் வழியிலும் தாக்குதல்…

Read More
Arts & Culture Entertainment

ஆடை குறித்து ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

”பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு உங்களை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்” எனப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பச்சை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். அவ்விழாவில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது இந்த நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.