Arts & Culture Entertainment

‘ஜோசப்’ ரீமேக்: ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலா. தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, ‘அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை’ என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார். மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும்…

Read More
Technology

உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்கள் திடீர் முடக்கம் – காரணம் இதுதான்!

உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து உள்ளது ரஷ்யா. அண்மைய தகவல்களின் படி ரஷ்யாவின் அணு ஆயுதப்படை தரை, நீர், ஆகாயம் என மும்முனை தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் கூகுள் மேப்பின் சில அம்சங்களை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனம்.  உக்ரைன் நாட்டின் வீதிகள், அங்காடிகள், உணவகங்கள் மாதிரியானவற்றின் கூகுள் மேப் லைவ் டிராஃபிக் குறித்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.