Sports

ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளன. 15-வது ஐபிஎல் தொடர் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளது. இதேபோல, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்திலான புதிய சீருடையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு…

Read More
Sports

பும்ராவின் வேகத்தில் சரிந்த இலங்கையின் விக்கெட்டுகள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூருவில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. தொடர்ந்து இந்திய அணி இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை…

Read More
Sports

பும்ரா சமன் செய்த சாதனை: யாருடையது என தெரியுமா?

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், கபில்தேவின் நெடுநாள் சாதனையை சமன் செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்த துவங்கினர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.