Arts & Culture Entertainment

பிரபுதேவாவின் புதிய படத்தில் இணைந்துள்ள வாணி போஜன்

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். வால்டர் திரைப்படத்தின் இயக்குநர் அன்பரசன் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் குறித்து பேசிய அன்பரசன், ”இப்படத்தில் இரண்டு பெண் நாயகிகள் இருப்பார்கள், அவர்களில் ஒருவராக நடிக்க வாணியை ஒப்பந்தம் செய்துள்ளோம். நான் அவரது படங்களை பார்த்திருக்கிறேன். ஒரு இயல்பான நடிப்பு மற்றும் நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு அவரை போன்ற…

Read More
Flash News

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்திய இந்தியாவின் லக்ஷயா சென்!

20 வயதான இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீரர் நடப்பு ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவு ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் விக்டர் ஆக்சல்செனை (Viktor Axelsen) வீழ்த்தியுள்ளார். 21-13, 12-21, 22-20 என முதல் மற்றும் கடைசி செட்களில் வெற்றி பெற்றுள்ளார் லக்ஷயா சென்.  டென்மார்க் நாட்டை சேர்ந்த விக்டர் ஆக்சல்சென் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் ஐந்து முறை விளையாடியுள்ள லக்ஷயா சென் தனது…

Read More
Tamilnadu

“இயற்கை வேளாண் உற்பத்தியை பெருக்கவேண்டும்”- ஆளுநர் ஆர்.என்.ரவி

“ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை முறையில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிக அளவில் நமது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது” என ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரெங்கன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற வித்யா வித்யாலயா வேதபாடசாலை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “வேதங்கள் பல்லாயிரம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.