Banner

“சினிமா எனது தொழில்; ஆனால் அரசியல் எனது நோக்கம்” – கமல்ஹாசன்

இந்தியா டுடே நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘’காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்தனர்; நாங்களும் அப்படித்தான். எம்.எல்.ஏ ஆனபின் எம்.ஜி.ஆர் சுமார் 50 படங்களில் நடித்தார். சினிமா எனது தொழில்; ஆனால் அரசியல் எனது நோக்கம். வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்’’ என்று கூறினார். மேலும், தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு,…

Read More
Banner

“கோஷ்டி பூசல் இயற்கைதான், ஆனால்…” – தமிழக காங். மோதல்களும் விளைவுகளும்!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விவகாரத்தில் கட்சிக்குள் பல்வேறு குழுக்கள் பிரிந்து, கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் பெயரை அறிவித்த பிறகுதான் அது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக போராடி வருகின்றனர். சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாகவும் அந்தந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். ஆனால், வேட்பாளர் பெயரை அறிவிப்பதற்கு…

Read More
Banner

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டையில் எம்.சின்னதுரை, கோவில்பட்டியில் கே.சீனிவாசன், திண்டுக்கல்லில் பாண்டி, அரூரில் குமார் மற்றும் கீழ்வேளூரில் நாகை மாலி ஆகிய 6 பேர் சிபிஎம் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டபிறகு, 6 வேட்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். அகில இந்திய மற்றும் மாநில தலைவர்களும் பரப்புரையில் ஈடுபடுவார்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.