Tamilnadu

’வெறும் 14 பேர்.. 12 பேர்’ பிரதான கட்சிகளில் குறைந்துபோன பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை!

இந்த நாடு இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஷீலா தீக்ஷித், ஆனந்தி பென் பட்டேல், மெஹ்பூபா முஃப்தி, மாயாவதி, ராப்ரி தேவி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல பெண் தலைவர்களை கண்டதுண்டு. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டையும் பிரதான கட்சியான அதிமுகவையும் நேர்த்தியாக கையாண்ட பெண் தலைவர் ஜெயலலிதா காலத்தில் வாழ்ந்தோம் அல்லவா. இத்தனை பெண் பிம்பங்கள் இருந்தும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவதில் தமிழக பிரதான கட்சிகள் தயக்கம் காட்டுவது இந்த தேர்தலிலும் தொடர்கிறது….

Read More
Tamilnadu

டாப் 10 தேர்தல் செய்திகள்: காங். வேட்பாளர் தேர்வு சர்ச்சை முதல் நிலோஃபர் கபில் கண்ணீர் வரை

டாப் 10 செய்திகள்: காங். வேட்பாளர்தேர்வு சர்ச்சை முதல் அமைச்சர் நிலோஃபர் கபில் கண்ணீர் வரை ’’எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’ என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார். விரிவாக வாசிக்க > https://bit.ly/3rFGmuO ’காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை’ என்று அக்கட்சியின் கரூர் ஜோதிமணி எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > https://bit.ly/2OkI9Hu ”ஒவ்வொரு கட்சிக்கும் தகுதி என்ற ஒன்று இருக்கிறதில்லையா?” – தேமுதிக குறித்து முதல்வர் பேசியுள்ளார்.  விரிவாக வாசிக்க > https://bit.ly/3lb2PgS பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இந்துக்கள்,…

Read More
Tamilnadu

ஸ்ரீபெரும்புதூர்: திடீரென தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு; காயமின்றி தப்பிய 3 குழந்தைகள்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென குடிசை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. எனினும், அதிர்ஷ்டவசமாக மூன்று குழந்தைகள் உள்பட நால்வர் உயிர் தப்பினர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்ரம்பாக்கம் பல்லவன் நகரை சேர்ந்தவர் சிவமுருகன் (47). மாற்றுத் திறனாளியான இவர், தனது மனைவி தேவி (38) மற்றும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது தாயாருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம் போல் சிவமுருகனும் அவரது மனைவி தேவியும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மூன்று குழந்தைகளும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.