உத்தரப்பிரதேசம்: தாக்கப்பட்ட கணவன்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது கணவருடன், உறவினரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரைத் தடுத்து நிறுத்தினர். அவர்களைத் […]