India

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானச் சேவை ரத்து !

சர்வதேச விமானச் சேவைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து…

Read More
Sports

“திரும்ப என்னை சேர்த்துக்கோங்க” பிசிசிஐக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் !

பிசிசிஐயின் வர்ணனையாளர்கள் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு வந்த சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக பிசிசிஐயின் வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் கடிதம்…

Read More
Sports

“ஒரு காலத்தில் மழைதான் பிரச்னையா இருந்தது” சச்சினின் நெகிழ்ச்சிப் பதிவு !

ஒரு காலத்தில் நம் எல்லோருக்கும் மழைதான் பிரச்னையாக இருந்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வுப பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 51 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்துள்ளார். கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள பல சாதனைகளை இதுவரை யாரும் உடைக்கவில்லை. கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.