Tamilnadu

தஞ்சை: ஆன்லைனில் ஜமாபந்தி நடத்துவது நியாயமா? -சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

ஜமாபந்தி:  மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மன்னர்கள், ஆங்கியேர்கள் ஆட்சிக்காலம் எனத் தொன்று தொட்டு, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களால் நீண்டநாள்களாக இழுத்தடிக்கப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கும் புகார்களுக்கும் ஜமாபந்தியில் பெரும்பாலும் தீர்வு கிடைத்துவிடும். இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியானது, கிராமப்புற மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மக்கள் தங்களது மனுக்களை ஜமாபந்தி கூட்டத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் ஜமாபந்தியின் அடிப்படையான நோக்கம்…

Read More
News

கொரோனா கொசுவை அடிக்கும் கோடாரி… பலன் அளித்துள்ளதா 100 நாள் ஊரடங்கு?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்வுக்கு குஜராத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு பிரதமர் மோடியின் உத்தரவில் பரபரப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவுக்குள் தனது பயணத்தை கொரோனா ஆரம்பித்துவிட்டது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தீவிரமாகப் பரவ ஆரம்பித்த நேரத்தில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. `சமூக இடைவெளி முக்கியம்’, `தனித்திருங்கள்… விழித்திருங்கள்’ என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், `மக்களுக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும். முதலில் சட்டமன்றக் கூட்டத் தொடரை உடனே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.