cricket

அஜய் ஜடேஜா… களத்தில் பல கொண்டாட்டங்களை நிகழ்த்தியவன் கைவிடப்பட்டது ஏன்?! அண்டர் ஆர்ம்ஸ் – 9

ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே என்னவோ தெரியாது ஜடேஜாவிடம் துளி பதற்றமும் இருக்காது. அதேசமயம் எந்தப் பந்தாவும் இருக்காது. டக் அவுட் ஆனாலும் சரி, சென்சுரி அடித்தாலும் சரி… முகத்தில் இருக்கும் சிரிப்பு எப்போதுமே மறையாது. அணியின் தேவையைப் பொறுத்துதான் அன்றைய மேட்ச்சில் இவரின் ஆட்டம் இருக்கும். இவருக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொள்ளவேயில்லை. அன்றைய போட்டியில் ஓப்பனிங் ஸ்பெஷலிஸ்ட்டுகள் யாரும் இல்லையென்றால் ஓப்பனிங்கில் ஆடுவார். வேறு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வந்துவிட்டால் மூன்றாவது அல்லது நான்காவது டவுனில் ஆடுவார் என…

Read More
crime

முன்விரோதம்… நாய் சண்டை; விவசாயி வெட்டிக் கொலை – தென்காசி சோகம்! 

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூரைச் சேர்ந்தவர், செல்லத்துரை. விவசாயியான அவருக்கும் அதே ஊரில் இந்திரா நகரில் வசிக்கும் மாடசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.  உயிரிழந்த விவசாயி செல்லதுரை 29-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் முற்றியதால் கைகலப்பாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் செல்லதுரை கடையநல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்று எதிர் தரப்பைச் சேர்ந்த மாடசாமி குறித்து புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக மாடசாமியை வரவழைத்து…

Read More
India

மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதம் வீட்டுக் காவல் !

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.