Flash News

ஏழை வியாபாரிகள் என்றால் இளக்காரமா? – எம்பி கனிமொழி பகிர்ந்த வீடியோ!

ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, ”வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது…

Read More
India

சாலையிலேயே குழந்தை பெற்ற கர்ப்பிணி ; பிரசவத்திற்கு பின் 150 கிமீ நடைபயணம்!!

ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தினசரி கூலித்தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரைத் தேடி பயணிக்க ஆரம்பித்தனர். பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தொழிலாளி ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு நடந்தே சென்றுள்ளார். செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட சாலையிலேயே அவர் குழந்தை பெற்றுள்ளார். இது குறித்து…

Read More
India

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு

(கோப்பு புகைப்படம்) புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,293 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,455 ஆக உள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று 12 பேருக்கு உறுதியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த 37 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. இதையடுத்து அந்த நபர், புதுச்சேரி அரசு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.