India

தமிழை புறக்கணிப்பது பாரபட்சமானது – மத்திய அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்

குடியரசுத் தலைவர் விருதுகளுக்கான அறிவிப்பில் செம்மொழித் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கடிதம் எழுதியுள்ளார்  அந்த கடிதத்தில் ”மொழிகளுக்கு சிறந்த சேவையாற்றிய இளம் அறிஞர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் சமஸ்கிருதம், பாலி. அரபி, பாரசீகம். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன….

Read More
World

‘அவதார் 2’ கட்டாயம் சரியான நேரத்தில் வெளியாகும் : ஜேம்ஸ் கேமரூன்

அவதார் 2ஆம் பாகம் அறிவிக்கப்பட்ட தேதியில் சரியாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம், உலக சினிமாவையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்த இப்படம், ஆஸ்கார் விருதுகளையும் வாரியது. இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதில் அதன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மும்முரம் காட்டி வருகிறார். படத்திற்கான பணிகள் மற்றும் படப்பிடிப்புகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்…

Read More
Arts & Culture Entertainment

ஒரு வழியாக மணப்பெண்ணைக் கண்டுபிடித்தார் பல்லாலதேவா!

ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற பல்லாலதேவா வேடத்தின் மூலம் மிரட்டியவர் நடிகர் ராணா டகுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காடன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். வன வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இதே இயக்குநர் எடுத்த ‘கும்கி’ திரைப்படம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.