World

திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி!

கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுவரை 92,472 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர்…

Read More
World

இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம் 

  டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டாலும், இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. இந்த முடிவு, கடைசியாகக் கலந்து கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த வீரர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.      இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டாலும், இதுவரை தகுதிபெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் பங்கேற்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது இப்போது…

Read More
World

 “ஹை.. அப்பா… வந்தாச்சு..” – கட்டிப்பிடிக்க வந்த மகனைத் தடுத்த மருத்துவரின் வைரல் வீடியோ

      கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தொடர்பாக வெளியான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.     கொரோனா வைரஸ் தொற்றுநோய்  உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி  வருகிறது.  பொதுமக்கள் எல்லோரும்  வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  இந்த நோயை எதிர்த்துப்  போராடும் பணியில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றி வருகிறனர்.     இந்நிலையில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வை எடுத்துப் பேசும் வகையில் சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மருத்துவர்களின் அவலநிலை இந்த வீடியோ அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதால் பலரும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.  நோய்த் தொற்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.