World

கொரோனாவில் இருந்து மீண்ட கனடா பிரதமரின் மனைவி

  கொரோனாவில் இருந்து கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி மீண்டு வந்துள்ளார்.     கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி சோபி, அதிலிருந்து குணமடைந்துள்ளார். லண்டன் சென்று திரும்பிய நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோய்ர்க்கு  கொரோனா தொற்று உள்ளதாகக் கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இதனையடுத்து சோபி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.      தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும், பிரதமரும், அவரது குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக சோபி தெரிவித்துள்ளார்.‌ கனடாவில், கொரோனாவுக்கு 61 பேர் உயிரிழந்துள்ளன‌ர். 5 ஆயிரத்து 616 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 445 பேர்…

Read More
World

கொரோனா குறித்த விழிப்புணர்வு- ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயலி

 கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏர்ப்படுத்த ஆப்பிள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா இன்று உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 30,896 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6,64,941 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1,42,449 குணமாகியுள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.  புதுக்கோட்டையில் 1000 கிலோ காய்கறிகளை வீடு வீடாக சென்று…

Read More
World

வாட்ஸ்அப் செயலி‌யில் புது நடவடிக்கை… ஏன் தெரியுமா..?

வாட்ஸ்அப் செயலி‌யில் புதிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று பிற நாடுகளில் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் தற்போது வரை 33,976 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 7,22,088 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.