Worklife

இன்பங்கள் ஆயிரம், ஆயிரம்… எளிய இன்பத்திற்கான இனிய வழிகள்! | மினிமலிசம் – 15

பெரும்பாலான மாதச் சம்பளக்காரர்களளின் வீட்டில் இதுபோன்ற சம்பவங்களை நாம் காண முடியும். தம்பதியர் இருவருமே வேலை செய்தாலும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என வாழ்க்கையே கடனில்தான் ஓடும். மன அழுத்தத்தில் இருப்பார்கள். மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு வழியாக மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பார்கள். அதில் மகிழ்ச்சி கிடைக்கும் என நம்புவார்கள். வீட்டில் தேவையில்லாத பொருள்களும் உடைகளும் குவிந்திருக்கும். ஆனால், மகிழ்ச்சியை மட்டும் காணவே முடியாது. ஆம்…வாழ்க்கையின் எளிய இன்பங்களை நாம் எப்படி…

Read More
Worklife

Dhoni: தோனியை வைத்து மேஜிக் செய்து அசத்திய இளைஞர்; ஆச்சர்யப்பட்ட தோனி!

சென்ற ஏப்ரல் 7 அன்று தமிழ்நாடு, கோவையைச் சேர்ந்த மாயாஜால நிபுணர் விக்னேஷ் பிரபுவுக்கு மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. விக்னேஷ் பல ஆண்டுகளாக மாயாஜால  நிகழ்ச்சிகளை நடத்திவந்தாலும் வி.வி.ஐ.பிகளை வைத்து  நிகழ்ச்சிகள் நடத்தியதில்லை. மும்பையில் தோனி சில நாள்கள் கிரிக்கெட் மேட்சிற்காகத் தங்கியிருக்கிறார் என்று தெரிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் தோனியை வைத்து ஒரு மாயாஜால நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்து விக்னேஷிடம் சொல்லியது. விக்னேஷ் பிரபு “நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கணும்” என்று…

Read More
Worklife

உலக தூக்க தினம்: சுகமான தூக்கத்துக்குச் செய்ய வேண்டியவை! I #Visual Story #WorldSleepDay

தூக்கம்! இன்று உலக தூக்க தினம். ஒவ்வொரு நாளும் துடிப்புடன் வேலை செய்யவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும் தூக்கம் அவசியமான ஒன்று.  ஆரோக்கியம்! தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது ஒருவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான தூக்கத்திற்கான பல வழிமுறைகள் உள்ளன. இரவு இரவு தூக்கம்தான் நல்லது. பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம். ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது. பகலில் தூக்கம் வரும்போது, முடிந்தால் சிறிய நடை செல்லுங்கள்; ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள். பகல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.