women

Doctor Vikatan: Menopause; கொத்துக் கொத்தாக உதிரும் முடி… தடுக்க முடியுமா?

Doctor  Vikatan: மெனோபாஸ் சமயத்தில் கொத்துக்கொத்தாக முடி உதிரும் என சிலர் சொல்கிறார்களே… அது நிஜமா? ஆது குறித்து விளக்க  முடியுமா?-ஸ்ரீ. மல்லிகா குரு, சென்னை. 600033 பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். மெனோபாஸ் காலகட்டத்தில் முடி உதிர்வு என்பது சற்று அதிகமாகத்தான் இருக்கும். அது இயல்பானதுதான். மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் முற்றுப்பெறும் காலகட்டத்தில் பெண்களுக்கான ஹார்மோன்களான புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் இரண்டும் குறையத் தொடங்கும். இந்த ஹார்மோன்கள்தான்…

Read More
women

“குளிச்சா அரிப்பு வரும்; தண்ணீர் பட்டாலே அலர்ஜி..” அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்!

உயிர் வாழ அடிப்படைத் தேவை நீர். ஆனால், தண்ணீர் பட்டாலே அலர்ஜி இருந்தால் என்ன செய்வது…. அமெரிக்காவின் தென் கரோலினாவைச் சேர்ந்த 22 வயது பெண் லோரன் மான்டெஃபுஸ்கோ. வில்மிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவியாக உள்ளார். இவரின் 12 வயதில் தண்ணீரில் இருந்தபோது அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19 வயதில் `அக்வாஜெனிக் அர்டிகேரியா’ (Aquagenic urticaria) என்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த பாதிப்பால் குளிக்கும்போது அவருக்குக் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. இது ஒரு மணி நேரம் வரை…

Read More
women

Bilkis Bano: பரோலில் வெளிவரும் குற்றவாளிகள்….`இதுதான் இந்திய ரேப் கல்ச்சர்’ – சின்மயி கண்டனம்!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யபட்ட 11 குற்றவாளிகள் சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.  பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் Doctor Vikatan: மஞ்சள் காமாலை (jaundice) அறிகுறிகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாதா? குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா துணைச் சிறையில் ஜனவரி 21 அன்று இவர்கள் சரணடைந்தனர். ஆனால், இது எதுவும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என அவர்கள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு இணங்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.