Weather

Cyclone Michaung: தீவிர வலுப்பெறும் `மிக்ஜாம்’ புயல்! – எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜாம் புயலானது வட தமிழகம் நோக்கி நகர்ந்துவரும் சூழலில், பலத்த காற்று, மிக கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு இன்றும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலட் விடப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாகி உருவாகி, காலை 08:30 மணியளவில்…

Read More
Weather

Tn Rains: `சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!’ – வானிலை ஆய்வு மையம் `அலர்ட்’

கடந்த இரண்டு நாள்களாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிக கனமழை எனப் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 நான்கு மணி நேரத்துக்கு சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்றும், டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரக் கடல் பகுதியில் புயல் நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கனமழை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை விவரித்த…

Read More
Weather

“தமிழகம், புதுவையில் டிச. 2, 3-ல் மிக கனமழை; புயலுக்கு வாய்ப்பு!” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நேற்றிரவு முதல் தற்போதுவரை சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. கனமழை எச்சரிக்கை இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தற்போது இலங்கையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.