Tollywood

பாலியல் குற்ற வழக்கில் கைதான புஷ்பா பட நடிகர்; ரூ.20 லட்சம் கொடுத்து ஜாமீனில் எடுத்த படக்குழு!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில்  கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’.  இத்திரைப்படத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. இவரும் துணை நடிகை ஒருவரும் காதலித்திருக்கின்றனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். மீண்டும் அந்த நடிகையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஜெகதீஷ் பிரதாப் விரும்பியிருக்கிறார். ஆனால் அந்த நடிகை இதனை விரும்பவில்லை.  அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி இந்நிலையில், அந்த நடிகையும், அவருக்குப் பழக்கமான…

Read More
Tollywood

Hi Nanna Review: நானி ஃபேன்ஸ்… இ சினிமா மீ அந்தரிக்கோசமே! – `ஹாய் நான்னா’ படம் எப்படி?

ஃபேஷன் போட்டோகிராபரான விராஜ் (நானி) தன் மகள் மஹியோடும் (பேபி கியாரா கன்னா) மஹியின் தாத்தாவோடும் (ஜெயராம்) செல்லப்பிராணி புளூட்டோவோடும் மும்பையில் வசித்து வருகிறார். ஒருவித நுரையீரல் பிரச்னையால் (Cystic fibrosis – 65 Roses) பாதிக்கப்பட்டிருக்கும் தனது மகளை ரொம்பவே பத்திரமாக பார்த்துக் கொள்கிறார் விராஜ். வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது மகளோடு நேரம் செலவழிப்பதையே  முதன்மையாக வைத்திருக்கும் விராஜ், இரவில் மஹிக்கு கதை சொல்லித் தூங்க வைப்பது வழக்கம். அப்பா சொல்லும் கதைகளில் எப்போதுமே அம்மா கதாபாத்திரம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.