Tollywood

“மிகச்சிறந்த தமிழ் இயக்குநருடன் அடுத்த படம்; விரைவில் அறிவிப்பு” – நடிகர் நானி

நடிகர் நானியின் ‘hi நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நானி, “‘நான்னா’ என்றால் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட் எனப் பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான்….

Read More
Tollywood

இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி திருமணம்; குவியும் வாழ்த்துகள்!

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்றது. தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் வருண் தேஜ்ஜூம், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் நடித்த லாவண்யா திரிபாதியும், ‘Antariksham 9000 KMPH’ என்ற படத்தில் நடித்த போதிலிருந்து காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து இருவருமே பொதுவெளியில் பேசாமல் இருந்தனர். அதன் பிறகு ஹைதராபாத்தில் இருவருக்கும் மிகப் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருண் தேஜ், லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்தம்…

Read More
Tollywood

Skanda Review: `நடிகர்கள் 5 பேர்; அடியாட்கள் 500 பேர்!’ – `அகண்டா’ இயக்குநரின் அடுத்த படம் எப்படி?

ஆந்திர மாநில முதலமைச்சர் மகள் தனது திருமணத்தன்று, காதலரான தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகனோடு வெளியேறிவிடுகிறார். கோபமைடைந்த ஆந்திரா முதலமைச்சர் தன் நீண்ட கால நண்பரான தெலங்கானா முதலமைச்சரை எதிர்க்கிறார். அவரின் மகனை கொல்ல நினைக்கிறார். இந்த அசைன்மென்ட் நாயகன் ராம் பொத்தினேனிக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக தெலங்கானா முதலமைச்சரின் மகள் ஶ்ரீலீலாவிடம் பழகுகிறார். அண்ணனின் நிச்சயதார்த்திற்கு வருமாறு அழைப்பு விடுக்க, வீட்டிற்கு வந்து, இரண்டு மாநில முதலமைச்சர்களின் மகள்களையும் கடத்திக்கொண்டு செல்கிறார். இதற்கான காரணம் என்ன, யார்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.