television

Venkatesh bhat: ‘சொல் தவறினாலும் நட்பு மாறாது…!’ – வைரலாகும் செஃப் வெங்கடேஷ் பட்டின் பதிவு

‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமுவும் அறிவித்திருந்தார்கள். குக்கு வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் வர இருப்பதாகவும் இவர்களே நடுவர்கள் என்பது போலவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் அவருடைய முகநூல் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவது குறித்து அறிவித்திருந்தார். செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் அதனைத் தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தும் வகையில்…

Read More
television

Serial Updates: ரீ-என்ட்ரி கொடுக்கும் குயிலி; தாஜ்மஹாலில் காதலர் தினத்தைக் கொண்டாடிய நடிகை!

ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சி `சொல்வதெல்லாம் உண்மை’. இந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுடைய பிரச்னைகளை பகிர்வார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அந்த நிகழ்ச்சி குழுவினர் செய்து கொடுப்பார்கள். அவர்கள் பேசும் அத்தனையும் ஒளிபரப்பாகும் என்பது தெரிந்தும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டிஆர்பி வரிசையிலும் இந்த நிகழ்ச்சி முன்னிலையில் இருந்ததால் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை வழிநடத்துபவராக நிர்மலா பெரியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா சந்திரன் ஆகியோர் இருந்தனர்.  நடிகை குயிலி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் `வாழ்ந்து காட்டுவோம்’…

Read More
television

Serial Update: வெளியான புதிய சீரியல் புரோமோ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா சிபு?!’

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் `ரோஜா’. அந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தவர் சிபு சூர்யன். அந்தத் தொடரில் சிபு – பிரியங்கா ஜோடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிப்பார்களா எனக் கேள்வி எழுந்தது. அந்த சமயம் பிரியங்கா `சீதா ராமன்’ தொடரின் மூலம் ஜீ தமிழில் என்ட்ரியானார். சிபு சூர்யன் பிறகு அந்தத் தொடரிலிருந்து விலகியவர் தற்போது ஜீ தமிழில் `நள தமயந்தி’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிபு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.