Sports

பாக் VS நியூசி: இரு அணிகளுக்கும் இடையே உள்ள பலம் பலவீனம் என்ன? வாய்ப்பு யாருக்கு?

இன்று நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த அணியாக தெரியும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. 2022 ஆம் ஆண்டின் டி20 உலக்கோப்பை தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி நேர திரில்லரின் காரணமாக தொடரிலிருந்து வெளியே செல்லவிருந்த பாகிஸ்தான் அணி 4ஆவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து இன்று 1.30 மணிக்கு நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி எப்படி இருக்கும் என்ற கணிப்பு யாருக்கும்…

Read More
Sports

சூர்யகுமாரின் சூப்பர் எனர்ஜிக்கு இந்த டயட் முறைதான் காரணமாம்! ஆலோசகர் சொன்ன மாஸ் தகவல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தென்னாப்ரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் போன்றே நாலா புறமும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி வியக்க வைத்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் பின்பற்றி வரும் டயட் முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உணவு முறைகளில் திட்டமிடல்: உணவுமுறைகளில் ஏமாற்றாமை, கார்போஹைட்ரேட்டுகள் குறைவு மற்றும் கூடுதல் கஃபைன் போன்றவைதான் சூர்யகுமார் யாதவை…

Read More
Sports

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடும் ’தன்பாலின கலாச்சாரம்’! எதிர்ப்பு ஏன்?

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தாருக்கு வழங்கியது தவறு என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக பார்க்கப்படுவது கால்பந்து. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற வீரர்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற வீரர்களாக திகழ்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுவது உலகக்கோப்பை தொடர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடந்த முறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.