Sports

சூர்யகுமார் யாதவ் Vs மார்க் வுட் – புவனேஷ்வர் குமார் Vs ஜோஸ் பட்லர்: நாளை என்ன நடக்கும்?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நாளை ஆஸ்திரேலியாவின் அடில்லெய்ட் ஓவரில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இரு அணிகளின் நிலையும், கடந்து வந்த பாதையையும் பார்க்கலாம். டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 இல் இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ஆம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ரன் ரேட்…

Read More
Sports

ஏன் இருக்கக்கூடாது?-”SKY” உடனான 360° ஒப்பீடுகளுக்கு ஏபி டி வில்லியர்ஸ் ஒப்புதல்!

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவை “புதிய மிஸ்டர் 360° பேட்டர்” என்று தன்னுடன் ஒப்பிட்டு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ். ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை அவரால் இதை தொடர்ந்து செய்ய முடிந்தால், கிரிக்கெட் வீரர்களின் தங்கப் புத்தகத்தில் இடம்பிடிப்பார் என்று சூரியகுமார் யாதவை புகழ்ந்துள்ளார் டி வில்லியர்ஸ். கடந்த சில மாதங்களாக, சூரியகுமார் யாதவ் தனது 360 டிகிரி ஆட்டத்திற்காக ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்….

Read More
Sports

”உங்கள ரொம்ப புடிக்கும் விராட்.. ஆனா அந்த ஒருநாள் மட்டும் ”- கோலிக்கு பீட்டர்சன் கோரிக்கை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டியில் மோதவிருக்கின்றன. இந்நிலையில் விராட் கோலிக்கு ஒரு நகைப்பான வேண்டுகோளை வைத்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். 2022 டி20 உலகக்கோப்பை போட்டிகள் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன. பொதுவாகவே உலகக்கோப்பையின் உள்ளே வரும் சிறிய அணிகளுடனான போட்டியை எக்ஸ்ட்ரா புள்ளிகளை சேர்க்கும் ஒரு போட்டியாகவே பெரிய அணிகள் பார்த்து வருகின்றன. ஆனால் எந்த உலகக்கோப்பையிலும் இல்லாத அளவிற்கு இந்த உலகக்கோப்பையில் சிறிய அணிகள் சிறப்பான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.