Social media

WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பிலும் தரமான HD போட்டோக்களை அனுப்பலாம் – வெளியான புதிய அப்டேட்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் `வாட்ஸ்அப்’ மிக முக்கியமாக சாட்டிங் செயலியாக கோலோச்சி வருகிறது. வாட்ஸ்அப்பின் வருகைக்குப் பிறகு பல சாட்டிங் செயலிகள் டெக் மார்க்கட்டிற்கு வந்தாலும் அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இன்றுவரை பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். இருப்பினும், தரம் குறையாத ‘lossless’ போட்டோக்களை இதன் மூலம் அனுப்ப முடியாதது இதில் பெரும் குறையாகவே இருந்து வந்தது. இதற்காகவே பலரும் வேறு பல செயலிகளையும், பல்வேறு மூன்றாம் தர முறைகளையும் பயன்படுத்த வேண்டிய…

Read More
Social media

பிரபல யூடியூபர் இர்ஃபான்க்குத் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்!

சமூகவலைதள பக்கங்களில் பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். ஃபுட் பிளாகர் ஆக அறிமுகமானவர் இன்று முன்னணி யூடியூபராக இருக்கிறார். இன்று அவருக்கு நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. `உணவு பிடிக்கும் என்கிற காரணத்தினால் சாப்பிடுகிற சாப்பாட்டை ஏன் நாம ரிவ்யூ பண்ணக் கூடாது’ எனத் தோன்றிய ஐடியாவை வைத்து 2018-ல் யூடியூப் தொடங்கியவர் இன்று வரையிலும் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். தன்னுடைய ஃபாலோயர்ஸூக்கு என்ன தேவை என்பதை யூகித்து வெரைட்டியான வீடியோக்களைக் கொடுத்துவருகிறார். மத ரீதியான…

Read More
Social media

உறுதியளித்தபடி ட்விட்டர் CEO பதவியிலிருந்து விலகும் எலான்; புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்பவர் யார்?

ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளையும், விவகாரமான பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதிரடிப் பணி நீக்கம், ப்ளூ டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலானின் அண்மைக்கால ட்விட்டர் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் ஈடேறும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர். Should I step…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.