Relationship

அக்காவுக்குப் பார்த்த வரன், அதே மாப்பிள்ளையுடன் எனக்குத் திருமணம்… இது சரி வருமா? #Penndiary

எங்கள் வீட்டில் நான், அக்கா என இரண்டு பெண் பிள்ளைகள். அக்காவுக்கும் எனக்கும் ஒன்றரை வருடங்கள் வித்தியாசம். அக்காவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் மாப்பிள்ளை பார்த்தபோது, நெருங்கிய சொந்தத்தில் இருந்தே ஒரு வரன் வந்தது. எங்களுக்கும் மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் குடும்பம் என அனைவரையும் பிடித்திருந்தது. Sisters(Representational image) புகுந்த வீட்டில் சாதியால் பாரபட்சம், கண்டிக்காத காதல் கணவர், நிம்மதிக்கு வழி என்ன?! #PennDiary135 ஆனால் அப்போது மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்தார். படிப்பை முடித்திருந்த என் அக்காவும், சிறிது…

Read More
Relationship

புகுந்த வீட்டில் சாதியால் பாரபட்சம், கண்டிக்காத காதல் கணவர், நிம்மதிக்கு வழி என்ன?! #PennDiary135

என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்கு முன் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதால், என்னை அவ்வளவு செல்லமாகக் கொண்டாடி வளர்த்தார்கள். கல்லூரியில் படித்தபோது, என் சீனியர் ஒருவர் என்னை விரும்புவதாகக் கூறி, ஒரு கட்டத்தில் என்னையும் அவர் காதலுக்குச் சம்மதிக்க வைத்தார். என் பெற்றோர், ‘இது வேண்டாம், அந்த வீட்டின் பழக்க வழக்கம் உனக்கு ஒத்து வராது’ என்றனர். அவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இருவரும் இருவீட்டின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்துகொண்டோம். பெற்றோருக்குப் பணம்…

Read More
Relationship

ரிலேஷன்ஷிப்பின் முதல் 6 மாதங்கள் ஏன் முக்கியம்?! – All About Love | #Visual Story

புது உடை, புது பைக் எனப் புதிதாக நமக்கு என்ன கிடைத்தாலும் கொண்டாடுவோம். அதையேதான் ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைகையிலும் மனது செய்யும். ஆனால், கொண்டாட்டம் தொடர சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.  புதிதாக ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைபவர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்ப்போம்.  இது உங்கள் முதல் ரிலேஷன்ஷிப்பாக இருக்கலாம் அல்லது ஆறாவதாக இருக்கலாம். அது விஷயமே இல்லை. முதலில், முந்தைய ரிலேஷன்ஷிப்பை உங்கள் தோல்வியாக நினைக்காதீர்கள். பிரேக் அப் செய்துவிட்டதால் அதைத் தவறெனவும் நினைக்கத் தேவையில்லை. முந்தைய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.