Relationship

திருமணத்துக்குப் பின்னர் கண்டிஷன்கள் போடும் காதல் கணவர், பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன? #PennDiary139

நான் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர். எனக்குப் பல்லாயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அழகாக ஆடை உடுத்தி, ஆடி, பாடி என நான் போடும் வீடியோக்கள் எல்லாம் நன்றாக வியூவ்ஸ் போகும். அதை முன்னிறுத்தியே, இப்போது பிராண்ட் புரமோஷன், சின்னச் சின்ன ஈவன்ட்களுக்கு அழைக்கப்படுவது என வருமானமும் பார்த்து வருகிறேன். socila media influencer புகுந்த வீட்டின் கஞ்சத்தனம், கசக்கும் புதுமண வாழ்க்கை… எப்படி எதிர்கொள்வது? #PennDiary137 ஒன்றரை வருடங்களுக்கு முன், என் நண்பரின் நண்பராக அறிமுகமானார் என்…

Read More
Relationship

கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ’ சொல்வது ஏன்?

`பியா கா கர்’னு ஓர் இந்திப் படம். 1972-ல வந்தது. கதையின் நாயகியா `ஜெயா பாதுரி’ நடிச்சிருப்பாங்க. யெஸ், அமிதாப் பச்சனோட மனைவி ஜெயா பச்சனேதான். இந்தப் படத்தோட கதைக்கும் இந்த வார `காமத்துக்கு மரியாதை’யின் சப்ஜெக்ட்டுக்கும் சின்ன கனெக்‌ஷன் இருக்கு. கதைப்படி, ஜெயா கிராமத்துல பொறந்து விஸ்தாரமான வீட்டுல வளர்ந்த பொண்ணு. பெற்றோர் பார்த்து வைச்ச நாயகனை கல்யாணம் பண்ணிக்கிட்டு மும்பைக்கு வாழ வருவாங்க. நாயகன் ஒண்டுக்குடித்தனவாசி. அந்த வீட்டுக்குள்ள நாயகனோட பெற்றோர், ரெண்டு சகோதரர்கள்,…

Read More
Relationship

ஆண் நண்பர்கள் என்றாலே ஆத்திரப்படும் குடும்பம், புரியவைப்பது எப்படி? #PennDiary136

பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் கேட்டரிகரியெல்லாம் இல்ல. எ ஃப்ரெண்ட் இஸ் எ ஃப்ரெண்ட் – இதுதான் இன்னைக்கு டீன் லைஃப்ஸ்டைல். ஆனா, எங்க வீட்டுல பாய் ஃப்ரெண்டுங்கிறது பயங்கரமான கெட்ட வார்த்தை. அதுதான் என் பிரச்னை! Friends வீட்டோடு மாப்பிள்ளையான மருமகன், தடைபடும் மகன் திருமணம், தீர்வு என்ன? #PennDiary133 ஆர்தடாக்ஸ் ஃபேமிலினு சொல்லி, சின்ன வயசுல இருந்தே என்னையும் என் தங்கச்சியையும் ஆண்களிடம் இருந்து தனிமைப்படுத்தி, பொத்தி பொத்தி வளர்த்தாங்க. கூடப் பிறந்த அண்ணன்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.