Relationship

பெற்றோருக்குப் பணம் கொடுப்பதை தடுக்கும் கணவர், கடமைக்கு ஏன் கட்டுப்பாடு? #PennDiary134

என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். வறுமையான குடும்பம். நான் நன்றாகப் படிப்பேன். பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்தேன். படிப்பை முடித்த கையோடு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம். சொல்லப்போனால், எங்கள் குடும்பத்தின் மூன்று மாத செலவு எனக்கு ஒரு மாத சம்பளம். என் பெற்றோருக்கு பெருமை தாங்கவில்லை. எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. Parent (Representational Image) தொழில் நஷ்டம், தலைகீழான வாழ்க்கை, நிதர்சனத்தை ஏற்காத பிள்ளைகள்… எப்படி புரியவைப்பது? #PennDiary131…

Read More
Relationship

உள்ளூரில் மாப்பிள்ளை, பெருநகரக் கனவில் நான்… என்ன முடிவெடுப்பது? | #PennDiary

சிறு நகரத்தில் வளர்ந்த பெண் நான். பள்ளிப் படிப்பை முடித்தபோது, பொறியியல் கல்லூரிப் படிப்பை சென்னையில் ஒரு கல்லூரியில், விடுதியில் தங்கிப் படித்தேன். கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் என்று எங்கள் நகரின் வீதிகளில் தயங்கித் தயங்கி வலம் வந்த எனக்கு, அந்த மெட்ரோபாலிட்டன் நகரம் தந்த சுதந்திரம், வாய்ப்புகளுக்கான திசைகள், உலகத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் லைஃப்ஸ்டைல் எல்லாம் மிகவும் பிரமிப்பாகவும், பிடித்தமானதாகவும் இருந்தது. பெண் படிப்பை முடித்தபோது, அந்த நான்கு வருடங்களில் எனக்குள்…

Read More
Relationship

பயணங்கள் முடிவதில்லை! – 60ஸ் பெண்களின் ஜாலி டூர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நானும் என்னுடைய தோழிகள் அனைவரும் நாற்பதுகளின் இறுதியில் இருப்பவர்கள். அவரவர்கள் அவரவர்களின் வாழ்க்கை முறைகள், கடமைகள், பணிச்சுமைகள் எல்லாமே வெவ்வேறு… திருமணம் என்று ஆனவுடன், பல வருடங்கள் முன்புவரை தோழமையை தொடர்வது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. கைபேசியும், சமூகவலைதளங்களும் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.