recipes

ஓட்ஸ் பிஸ்கட், ரைஸ் பால்ஸ், பிரெட் டிக்கி… எண்ணெய் இல்லாத வீக் எண்டு விருந்து!

அதிகப்படியான எண்ணெய் சேர்த்த சமையல் ஆரோக்கியமற்றது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஆனாலும் சுவை என வரும்போது ஆரோக்கியம் கொஞ்சம் பின்னுக்குப் போய்விடுகிறது. எண்ணெய் தூக்கலாகச் செய்தால்தான் ருசியாக இருப்பதாக நினைப்பவர்களுக்கு, எண்ணெய் இல்லாத வீக் எண்டு விருந்து ரெசிப்பீஸ் இங்கே… ஓட்ஸ் பிஸ்கட் தேவையானவை: ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் – தலா ஒரு கப் ஓட்ஸ் – கால் கப் (மாவு போன்று திரிக்கவும்) பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன் பட்டைத்தூள் – ஒரு டீஸ்பூன் தேன்…

Read More
recipes

கேக், ஜூஸ், ஃப்ரைஸ்… கலர்ஃபுல் கேரட்டில் கலக்கல் வீக் எண்டு விருந்து!

கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது என்று என்னதான் எடுத்துச்சொன்னாலும் குழந்தைகளை, ஏன் சில பெரியவர்களைக்கூட கேரட் சாப்பிட வைப்பது சிரமமானது. கேரட் பொரியல், கேரட் ரைஸ் தவிர அதில் அசத்தலாக ஆயிரம் உணவுகள் சமைக்கலாம். அப்படிக் கொடுத்தால் தினமும் கேரட் என்றாலும் ‘நோ’ சொல்ல மாட்டார்கள் யாரும். இந்த வார வீக் எண்டை கேரட் ஸ்பெஷலாக கலக்குங்கள். கிளாஸிக் கேரட் கேக் தேவையானவை: கேரட் துருவல் – ஒன்றரை கப் சர்க்கரை – ஒரு கப் உலர்திராட்சை –…

Read More
recipes

சூப், கறி, ரசம், தட்டை… முருங்கையில் வீக் எண்டு விருந்து!

ஆடிமாதம் பிறந்துவிட்டது. கூடவே முருங்கைக்காய் சீசனும் ஆரம்பித்திருக்கிறது. முருங்கைக்கீரை, பூ, காய் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நாம் அறிந்ததே. சீசனில் நிறைய கிடைக்கும் முருங்கைக்காய், கீரை, பூக்களை வாங்கி, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வார வீக் எண்டை முருங்கை ஸ்பெஷலாக்குங்கள். முருங்கைக்காய் சூப் தேவையானவை: முருங்கைக்காய் – ஒரு கப் (2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது) வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்) உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.