Protest

“குவாரிகளால இனி தொல்லை இருக்காதுனு நம்புறோம்!”- 8 நாள்களுக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்ட மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, எட்டு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது’ என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாகப் புகார் தெரிவித்து வருகின்றனர். ‘டென்ட்’ அமைத்து போராடிய கிராம மக்கள். இந்த நிலையில், கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி,…

Read More
Protest

“குவாரிகளோட அத்துமீறலால வாழவே முடியல…” – கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் தொடர் போராட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்டகிரி கிராமத்தில், 160க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு அருகே, 7 கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், `குவாரிகள் நடத்துவோர் அரசு உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, இரவு நேரங்களில் வெடிவைப்பதுடன், கிராமத்தின் வழியாக தினமும், 1,200க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதாக’, மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் ஓராண்டாக புகார் தெரிவித்து வருகின்றனர். லாரிகளால் ரோடுகள் சேதம் அடைந்து வருவதாகவும், அவ்வப்போது விபத்து நடப்பதாகவும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதுடன், விளைநிலங்கள் பாதிப்பதாகக்கூறி, ஆடு,…

Read More
Protest

“ஆசிரியர் மீதான பாலியல் வழக்கு; ரத்து செய்யலன்னா, பள்ளிக்கு வரமாட்டோம்!” – மாணவர்கள் போராட்டம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குண்ணாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தர் மருதை (59). இவர், தோகைமலை அருகே பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக 6 முதல் 8 ம் வகுப்பு படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாக திட்டி, தவறான நோக்கத்துடன் அவர்களை தொட்டதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி லாரா புகார் அளித்தார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.