politics

Tamil News Live Today: காவிரி விவகாரம்… கூடியது தமிழக சட்டப்பேரவை!

காவிரி விவகாரம்… கூடியது தமிழக சட்டப்பேரவை! காவிரி விவகாரம் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடியது. இதில் காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானமும் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இந்த தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிய உள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் உள்ள…

Read More
politics

“போராட்டம் என்ற பெயரில் வருத்திக் கொள்ளாதீர்கள்!” – ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் அன்பில் மகேஸ்

திருச்சி மாவட்டப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய “ஆசிரியர்களுடன் அன்பில் – நம்மில் ஒருவர்” நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்றுமுந்தினம் (07-10-2023) மாலை நடைபெற்றது. 10 நாள்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பங்கேற்போடு நடைபெற்றுள்ள இந்நிகழ்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஐஏஎஸ் இந்நிகழ்ச்சியைத் தலைமையேற்று தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

Read More
politics

“என்னைக் கொன்று விடாதீர்கள்” – கதறிய இஸ்ரேல் பெண்; ஹமாஸ் குழுவால் கடத்தப்படும் பெண்கள்?!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே காஸா நிலத்துக்காக நடத்தப்படும் போரில் அப்பாவி குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நேற்று காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் எதிர் தாக்குதலை நடத்தி வருக்கிறது. இரு தரப்பிலும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். ஹமாஸ் குழுவின் முதல் தாக்குதல் இஸ்ரேலில் நடந்த இசைத் திருவிழாவில் தொடங்கியிருக்கிறது. அதில், ஹமாஸ் குழுவினாராக கருதப்படும் ஒரு கூட்டம் இசைத் திருவிழாவில் கலந்துகொண்ட நோவா ஆர்கமணி என்றப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.