politics

`தைரியமிருந்தால், கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம்னு தீர்மானம் போடுங்க’ – சி.வி.சண்முகம் சாடல்!

காவிரி நதிநீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் குறித்தும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்தும் நேற்று இரவு (09.10.2023) திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது பேசிய அவர், “காவிரி நதிநீர் திறப்பு தொடர்பாக திமுக அரசு இன்று சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தில், “காவிரிவ் நீர் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும்” என்ற…

Read More
politics

இஸ்ரேஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பாஜக அரசு; பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு – என்ன நடக்கிறது?!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்னையில், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைத்தான் இந்தியா நீண்டகாலமாக எடுத்துவந்திருக்கிறது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுடன் மோடி அரசு நெருக்கம் காட்டிவருகிறது. மோடி கடந்த வாரம் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று அறிவித்தார். ஹமாஸ் படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல்…

Read More
politics

“இந்தப் போரை நாங்கள் தொடங்கவில்லை; ஆனால் முடித்துவைப்போம்!” – ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்!

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஹமாஸ் போராளிக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இஸ்ரேலியர்களை பிணைக்கைதியாகவும் பிடித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.