politics

“பாஜக மாநில தலைவர் அதிகாரமாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” – சொல்கிறார் புகழேந்தி

உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்றபின் வீட்டில் ஓய்வில் இருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணி) கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவான ஆணை பிறப்பித்திருக்கிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்தே இல்லை. உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை தெரிந்துகொண்டு,…

Read More
politics

சிவசேனா விவகாரம்: “சரத் பவார் எச்சரித்தும், நம்பி ஏமாந்தார் உத்தவ் தாக்கரே” – அஜித் பவார்

மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. இப்பிளவு காரணமாக உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை இழந்து கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களையும் பறிகொடுத்துள்ளார். தற்போது எந்த அணி உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் இது தொடர்பாக விசாரணை நடத்தி முடித்துள்ளது. எந்நேரமும் அதன் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அஜித் பவார் அளித்த…

Read More
politics

இபிஎஸ் மனு: “வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவுசெய்ய வேண்டும்!” – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தாலும்கூட, இந்த விவகாரத்தில் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது. இதன் காரணமாக தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் அதிகாரபூர்வமாகப் போட்டியிடுவார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னுடைய கையொப்பத்தை அங்கீகரிக்கக் கோரியும், இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.