politics

கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையிலும் வெற்றி! – கொண்டாட்டத்தில் அதிமுக-வினர்

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம், சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க ஆதரவு பெற்ற சுதா, அ.தி.மு.க ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு, மல்லிகா (சுயேச்சை) ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுதா உயிரிழந்த பொள்ளாச்சி இளம் மருத்துவர்; 4 பேருக்கு கண் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்! சுதா 2,553 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு சௌந்திரவடிவு 2,554 வாக்குகளும்,…

Read More
politics

`கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம்!’ விகடன் கருத்துக்கணிப்பு – வாசகர்களின் 32,000 கமென்ட்ஸ்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாக மெரினாவில் அவரின் நினைவிடத்துக்கு அருகிலேயே கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அரசு திட்டமிட்டுவருகிறது. அதேசமயம், கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி இதற்கு அனுமதி பெறுவது அவசியம். அதன் ஒருபகுதியாக, மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. விகடன் கருத்துக்கணிப்பு இருப்பினும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன. இந்த நிலையில், கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து விகடன்…

Read More
politics

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முடிவுகள் எடுப்பதில் திணறுகிறாரா அண்ணாமலை?!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க தரப்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களமிறக்கி கூட்டணியிலிருக்கும் அனைவரும் அவருக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்கள், வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு என வேலைகளை முடுக்கியிருக்கின்றனர். ஆனால், மறுபக்கம் அ.தி.மு.க கூட்டணியிலோ பல குளறுபடிகள். அதில் முக்கியமாக அ.தி.மு.க-வுக்குள்ளேயே இ.பி.எஸ் தரப்பில் 117 பேர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.