politics

பிடிஆர் டு தங்கம் தென்னரசு… கைமாறிய நிதித்துறை – யாருக்கு என்ன துறை? – இலாகா மாற்றம் – முழு விவரம்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டன. அதுவும் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு எழுந்த இந்த பேச்சில், நிதித்துறை உள்ளிட்ட பல இலாகாக்கள் மாற்றப்படப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகவும் செய்திகள் உலாவின. அமைச்சரவை மாற்றம் – டி.ஆர்.பி.ராஜா – நாசர் ஆனால் இதுபற்றி மூத்த அமைச்சர் துரைமுருகன் உட்பட தி.மு.க தரப்பில் பலரும்…

Read More
politics

Tamil News Live Today: தமிழ்நாடு அமைச்சராகப் பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா!

தமிழ்நாடு அமைச்சராகப் பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா! தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையிலிருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையிலிருந்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் டி.ஆர்.பி.ராஜா. ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.