politics

வெடிக்கும் போராட்டங்கள்… பதற்றத்தில் பாகிஸ்தான் – இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைதும், அவர் கைது செய்யப்பட்ட விதமும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? முன்னாள் பிரதமரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய கட்டாயமும் அதன் பின்னணி என்ன… பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பே தனது பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்திருந்தார் இம்ரான் கான். அவர் மீது வன்முறையை…

Read More
politics

விழுப்புரம்: “தமிழிசைக்கு அந்தப் பெயர் இருப்பதே திராவிட மாடல்தான்” – அமைச்சர் மஸ்தான் பதிலடி!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில், மாநில சிறுபான்மைனர் ஆணையம் – தமிழ்நாடு அரசின் சார்பில், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நேற்று துவங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கு ஏற்ப சூடான் நாட்டிலிருந்து 247 பேரை இதுவரை மீட்டிருக்கிறோம். சூடானில் இருக்கும் தமிழர்கள் சிலர், தங்களுக்கு பிரச்னை இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர்….

Read More
politics

கர்நாடகா: பாஜக-வின் பரிசுகளைத் தூக்கியெறிந்த மக்கள்; தீயாகப் பரவும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வழக்கத்தைவிட இந்த முறை, செல்வ செழிப்பான வேட்பாளர்களை கட்சியினர் தேர்ந்தெடுத்த நிலையில், 1,087 கோடீஸ்வர வேட்பாளர்கள் களம்கண்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதிலும் அரசியல் கட்சியினர் மாறி மாறி வாக்காளர்களுக்கு, சேலைகள், தங்க நாணயம், வெள்ளி விநாயகர் சிலை எனப் பலவற்றை பரிசுப்பொருள்களாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான நிலையில், மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ பேட்டை (கே.ஆர்.பேட்) தொகுதியின், பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.