politics

4 வயது குழந்தை கண்டுபிடித்த 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம்!

தெற்கு வேல்ஸ் கடற்கரையில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம் 4 வயது குழந்தையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லிலி வில்டர் என்கிற 4 வயது குழந்தை, தனது தந்தை ரிச்சர்ட், தாய் சாலி உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை, கடற்கரையில் டைனோசரின் கால் தடத்தை அடையாளம் கண்டுள்ளார். இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் சிறுமியின் குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கவே, நிபுணர்கள் அந்த காலடித்தடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.  …

Read More
politics

மெயிலாக வரும் வீட்டுச் சம்பவங்கள்.. அடுத்தடுத்த திருப்பங்கள்.. போலீசாரை அதிரவைத்த ஹேக்கிங்

உத்தரபிரதேசத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்டுகள் கொண்ட ஹேக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விசாரணை செய்த போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த சம்பவம். உத்தரபிரதேசத்தின் ஹாசிபாத்தைச் சேர்ந்த 37வயது அரசு அதிகாரி, தனது மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார். அவருடையை இமெயிலுக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், உங்களுடைய 11 வயது மகனை கொன்றுவிடுவேன். 13 வயது மகளை கடத்தி விடுவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து…

Read More
politics

பொள்ளாச்சி: சதுரங்க வேட்டை சினிமா பாணியில் மோசடி செய்ய முயற்சி… 22 பேர் கைது

பொள்ளாச்சியில் அதிர்ஷ்ட கற்கள் இருப்பதாக கூறியும் பழைய செல்லாத 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படும் எனக் கூறியும் சதுரங்க வேட்டை சினிமா பாணியில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரியாஸ். இவரது நண்பர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அப்பாஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.