Parenting

அவர்கள் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்! – இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இந்த மாத இறுதியில் என்‌ மகனின்‌ பள்ளிப் பருவத்தின்‌ இறுதித் தேர்வுகள் முடிவடைந்து விடும்.‌ அதன்‌ பிறகு ஸ்கூல்‌ என்ற‌ வார்த்தை எங்கள் குடும்பத்தில் உச்சரிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நின்று‌விடும். ஐந்தாண்டுகளுக்கு முன்‌ என்‌ மகள் பள்ளிப்படிப்பை முடித்தபோது எனக்குப் பெரியதாக…

Read More
lifestyle Parenting

திருமணம்: விழாவா? வாழ்க்கையா?

இன்றைய திருமணங்களில் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. கலகலப்பும் ஆடம்பரமும் நிறைந்தவையாகவே இவை திட்டமிடப்படுகின்றன. திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்ச்சி என்பது மாறி ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு பார்வையில் இது ஓர் அழகியல் தன்மைகொண்ட ரசனையான விஷயமாக இருக்கிறது. நல்லதொரு வாழ்க்கையின் ஆரம்பம் கோலாகலமாகத்தானே இருக்க வேண்டும்? அது சரிதானே? ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம். அது என்னவென்று பார்ப்போம். பந்தாவாக ஆரம்பிக்கும் பந்தம்! ஒரு குடும்பத்தில் முன்பெல்லாம் மூன்று,…

Read More
kids Parenting

கைப்பேசியோடும் வாழக் கற்போம்! | பெற்றோருக்கான உளவியல் வழிகாட்டி

கொரோனாவை எப்படி முற்றிலும் ஒழிக்க முடியாதோ அதுபோல குழந்தைகளின் கைகளில் செல்போன் தவழ்வதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது. கொரோனா தீநுண்மியின் பிரவேசத்தால் பலியானோர் ஒரு புறமிருக்க, ஆன் லைன் வகுப்புகளை சாக்காக வைத்து கைப்பேசி மூலம் தேவையற்றதையும் கற்று மனச்சிதைவுக்கு ஆளாகும் அடுத்தடுத்த தலைமுறைகளைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே எனத்தான் பாடத் தொன்றுகிறது. ’கைப்பேசி படிப்பைக் கெடுக்கும்’ என்பது போய், கைப்பேசி மூலம் கல்வி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. திடீரென்று எப்படிக் குழந்தைகள் இந்தத் தலைகீழ் மாற்றத்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.