Parenting

கொஞ்சல் முதல் கிரைப் வாட்டர் வரை… குழந்தை விடாமல் அழும்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன?

சென்னை விமான நிலையத்தில் இதுவரை நடந்திராத நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்று அனைவரையும் புருவம் உயர வைத்தது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் என ஒரு பட்டாளம் பயணித்த விமானம் அது. அதில் பயணம் செய்வதற்காக ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்பாக அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. தாய் ஏதேதோ செய்து பார்த்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்தப் பெண் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டிருக்கிறார். அடுத்த விமானத்தில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். பொதுவாகவே, நம் அனைவருக்கும்…

Read More
Parenting

மைனர் பிள்ளைகளிடம் பைக் கொடுக்கும் பெற்றோர்கள்… ரிஸ்க் பிஹேவியரைக் கையாள்வது எப்படி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஒரு கோர விபத்து. எதிரெதிர் திசையில் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வேலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் லெனின் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்கள் இரண்டிலும் போக்குவரத்து விதிகளை மீறி தலா மூன்றுபேர் பயணித்திருந்தாலும் விபத்துக்குக் காரணமான இருசக்கர வாகனத்தை இயக்கியது 15 வயது சிறுமி என்பதுதான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. விபத்துக்குக் காரணமான இரு சக்கர வாகனத்தில்15 வயது…

Read More
Parenting

குழந்தைகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்வதும் வன்முறையே… யுனிசெஃப்பின் அதிர்ச்சி அறிக்கை!

சமையல்கட்டுக்குள் நுழைந்து தொல்லை கொடுக்கிற உங்கள் குழந்தைகளை ஜல்லிக்கரண்டியால் அடித்து விரட்டியிருக்கிறீர்களா… பிள்ளைகளின் சேட்டை தாங்க முடியாமல் `சனியனே’ என்று திட்டியிருக்கிறீர்களா… சாப்பிடவில்லையென்றால் `பூதத்துக்கிட்டே பிடிச்சுக் கொடுத்திடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறீர்களா… `பக்கத்து வீட்டுப் பொண்ணு உன்னைவிட நல்ல மார்க் எடுத்திருக்கா பாரு’ என்று கம்பேர் செய்திருக்கிறீர்களா… கவனம், இவையெல்லாம் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனுக்கு எதிரான வன்முறை என்கிறது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF). Children இதுதொடர்பாக யுனிசெஃப் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 6…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.