Olympics

தேவேந்திர ஜஜாரியா | ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்தியாவின் 20 வருட ஆச்சர்யம்!

கால ஓட்டத்தில் கரைந்து அப்படியே கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம். இப்போது 2004-ம் ஆண்டுக்கு வந்திருக்கிறோம். ஒலிம்பிக்ஸின் சொந்த ஊரான ஏதேன்ஸில் மீண்டும் ஒரு ஒலிம்பிக்ஸ். பிரமாண்டத்தின் உச்சமாக நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கியிருக்கிறது.  இந்தியர் ஒருவர் ஈட்டி எறிதலில் கலக்குகிறார் என்கிற செய்தி காதை எட்டுகிறது. அடித்து பிடித்து ஈட்டி எறிதல் நடைபெறும் பக்கமாக கேலரியில் ஒரு இடத்தை பிடித்து அமர்கிறோம். தேவேந்திர ஜஜாரியா எனும் பெயர் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படுகிறது. இடது கை…

Read More
Olympics

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஒரே நாளில் 3 பதக்கங்கள்… வரலாறு படைக்கும் இந்தியா!

2016 ரியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா நான்கு பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இப்போது டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறது. சாதாரணமாக விடிந்த ஞாயிறுக்கிழமை (29-08-2021) சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. நேற்று காலையில் பவினா படேல் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். மாலையில் தடகள போட்டிகள் நடைபெற்றது. உயரம் தாண்டுதல் T47 பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் நிஷாத் குமாரும் ராம் பாலும் பங்கேற்றிருந்தனர். 20 வயதே ஆகும் நிஷாத் குமார் இமாச்சல பிரதேசத்தை…

Read More
Olympics

“100 % உழைப்பு போதாது மீரா… நீ ரெண்டு மடங்கு போராடணும்” – மீராபாய் சானு பயோபிக் : எபிசோட் 4

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 1: “உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா” மீராபாய் சானு பயோபிக் – பாகம் 2: “ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்” மீராபாய் சானு பயோபிக் – பாகம் 3: விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்! முதல் நாள் பயிற்சிக்குச் செல்கிறாள் மீரா. ஒருசிலர் அவளை மிகவும் புதிதாகப் பார்க்கிறார்கள். பயிற்சியாளர் அனைவரையும் அழைத்து இந்தியில் பேசுகிறார். கோச்: “நான் விக்ரம் ரத்தோர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.