Olympics

விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்! மீராபாய் சானு பயோபிக் – எபிசோட் – 3

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 1: “உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா” மீராபாய் சானு பயோபிக் – பாகம் 2: “ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்” இது பாடலுக்கான நேரம். மீராபாய் சானுவின் பயிற்சிகள், போராட்டங்கள், வளர்ச்சி, அவர் குடும்பத்தின் தியாகம் போன்றவை மான்டேஜ் காட்சிகளாய் விரிகின்றன. “விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள் தேசம் மறந்த மண்ணின் விடியலாய் அவளே வருவாள்…” மணிப்பூரிலிருந்து மிசோரம் செல்லும் லாரிகள்தான்…

Read More
Olympics

இரும்பு மனுஷியின் கதை… A Mirabai Chanu Biopic – எபிசோட் : 1 HBDMirabaiChanu

அதைப் பற்றிப் பேச உலகமும், அதை உலகுக்கு விற்பனை செய்ய ஊடகமும் தயாராகும். விரைவில் பயோபிக் வெளியாகும். இது 21-ம் நூற்றாண்டின் வரைமுறை. இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் மீராபாய் சானுவின் டைரியைப் புரட்டிக்கொண்டிருக்கும். கருப்பு வெள்ளைப் பக்கங்களில் கலர் ஊற்றி, கமர்ஷியலாக்கி, திரைக்கதை செய்ய பாலிவுட் ஆயத்தமாகியிருக்கும். பயோபிக் எழுதத் தேவையான அத்தனை இன்கிரீடியன்ட்களும் நிரம்பிய அந்த டைரியை விட்டுவிட முடியுமா என்ன? இந்தியாவின் ஆபரணம் மணிப்பூரில் கிடைத்திருக்கும் இந்த முத்தை மாலையாக்காமல் விட முடியுமா என்ன!…

Read More
Olympics

நீரஜ் சோப்ராவை தங்கத் தோள் கொண்டு உருவாக்கிய உவே ஹான்… இந்தியா கொண்டாடவேண்டிய துரோணாச்சார்யர்!

ஒலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை கண்டிராத வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. ஒட்டுமொத்த தேசமுமே அவரை கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு வெற்றி….ஒரு வரலாறு எப்போதுமே ஒரே ஒரு மனிதரால் சாத்தியப்பட்டுவிடுவதில்லை. அவர்களுக்கு பின்னால் பலருடைய ஆதரவும் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் வெற்றியை பயிற்சியாளரை ஒதுக்கி வைத்துவிட்டு கொண்டாடிவிட முடியாது. பி.வி.சிந்துவுக்கு ஒரு பார்க்கும், கோபி சந்தும் போல, இந்திய ஹாக்கி அணிக்கு ஒரு கிரஹாம் ரீட் போல நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.