டிரேவான் புரொம்மெல்: உசேன் போல்டின் அரியணையில் அமரக் காத்திருக்கும் அமெரிக்க வேகப்புயல்!
கால்களால் பறந்த உசேன் போல்ட் என்னும் அரக்கனுக்குப் பிறகு அந்த 100 மீட்டர் ஓட்டத்துக்கான தங்கப் பதக்கம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் சுமந்துகொண்டு அந்த மகுடத்தையும் சூடிக்கொள்ளத் தயாராக இருக்கிறார் அமெரிக்க வீரர் டிரேவான் புரொம்மெல். ஒவ்வொரு களத்திலும் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவில் அந்த 100 மீட்டர் டிராக்கில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. முதல் 25 ஒலிம்பிக் தொடர்களில் 16 முறை இங்கு தங்கம் வென்றிருந்த அணி அமெரிக்க….