News

மதுரை திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆச்சர்யம் – 67 ஆண்டுகளாக பாதாள அறையில் இருந்த சாமி சிலைகள்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் பாதாள அறைக்குள் 67 ஆண்டுகளுகளாக வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் அதிகாரிகளால் வெளியே எடுக்கப்பட்ட செய்தி அறிந்து மக்கள் அக்கோயிலுக்கு திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பாதாள அறையிலிருந்து எடுக்கப்பட்ட சிலைகள் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது திருச்சுனை கிராமம். இங்கு 13-ம் நூற்றாண்டில் மாற்வர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் அகஸ்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தைக் காண கயிலாயத்தில் தேவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியதால்,…

Read More
News

Tamil News Today: “அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயார்!’’ – பிரதமர் மோடி பேட்டி

“அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்!’’ – பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, அடுத்த மாதம் 23-ம் தேதி நரை நடைபெறவிருக்கிறது. முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இது நாடாளுமன்றத்தின் முக்கியமான கூட்டத்தொடர். நாட்டின் குடிமக்கள் ஆக்கபூர்வமான அமர்வை விரும்புகிறார்கள். ஒளிமயமான எதிர்காலத்துக்காக அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைத்து கேள்விகளுக்கும்…

Read More
News

Tamil News Today: `தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்!’ – வானிலை ஆய்வு மையம்

சென்னை: மழைநீரில் வழுக்கி விழுந்து, மின்சாரம் தாக்கி தலைமைச் செயலக ஊழியர் பலி! சென்னை வேப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றி வந்தார். இன்றுகாலை, முரளி கிருஷ்ணன் கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் முன்பாக தேங்கி நின்ற மழை நீரில் வழுக்கி விழும் நிலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, கீழே விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முரளி கிருஷ்ணன் வீட்டுக்கதவை பிடித்ததாக கூறப்படுகிறது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.