Mollywood

Bramayugam: பில்லி சூனியம், குடும்பப் பெயருக்குக் களங்கம்; மம்மூட்டி கதாபாத்திரப் பெயர் மாறியது ஏன்?

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கும் ‘பிரம்மயுகம் (Bramayugam)’ திரைப்படம் நாளை (பிப்ரவரி 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில், மம்மூட்டியின் பெயர் ‘குஞ்சமன் போட்டி’ என்று குறிப்பிடப்பட்டு, அப்பெயரிலேயே படத்திற்கான பின்னணி இசை ஒன்றும் யூடியூப்பில் வெளியாகியிருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘குஞ்சமன் போட்டி’ என்ற மாந்திரீகரின் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரம்மயுகம் | மம்மூட்டி…

Read More
Mollywood

`அது அம்மாவின் சேலை’ – உடை குறித்த சர்ச்சை; நடிகை சைத்ரா பிரவீன் விளக்கம்

கேம்பஸ் அரசியலை மையக்கருத்தாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ள சினிமா  எல்.எல்.பி (லைஃப் லைன் ஆஃப் பேச்சிலர்ஸ்). ஏ.எம்.சித்திக் இயக்கியுள்ள இந்த சினிமாவில் சிபி, சல்மான், சஞ்சு ஆகிய மூன்றுபேரும் நண்பர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மூன்று நண்பர்களின் கதையுடன் நகரும் இந்த சினிமாவில் நடிகை சைத்ரா பிரவீன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எல்.எல்.பி சினிமாவின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சைத்ரா பிரவீன் கறுப்பு நெட் சேலையில், ஸ்கின் கலரில் பிளவுஸ் அணிந்து கலந்துகொண்ட அந்த புரமோஷன் வீடியோ சமூக…

Read More
Mollywood

“`கிளியே கிளியே மணி மணி மேகத்தோப்பில்’ பாட்டு இப்போ வைரலாவது சந்தோஷமா இருக்கு!” – பூர்ணிமா பாக்யராஜ்

`கிளியே கிளியே மணி மணி மேகத்தோப்பில்… ஒரு மலர் நுள்ளான் போகும் அழகின் அழகே’ இன்ஸ்டா ரீல்ஸில் இளைஞர்களின் லேட்டஸ்ட் கீதமாய் வைப் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இளையராஜா இசையமைத்த ‘ஆ ராத்திரி’ படத்தில் வரும் இப்பாடலை, பாடகி ஜானகி தனது கொஞ்சல் குரலால் பாடி நம் வீட்டுச் செல்லங்களைச் செல்லம் கொஞ்சம் வைப்பார். பாடலுக்கேற்ப நடிகை பூர்ணிமா பாக்யராஜும் ரோகிணியும் போட்டிப்போட்டு பேபி அஞ்சுவை விளையாட்டுக் காட்டி கொஞ்சுவார்கள். 1983-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் பாடல், 40 ஆண்டுகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.